தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் கிளைகள் சார்பாக இந்த ஆண்டு ஹஜ்ஜு பெருநாள்(2013) கூட்டுக் குர்பானி திட்டம் கிளை நிர்வாகிகள் தலைமையில் ஜமாஅத் உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் சிறப்பான முறையில்
நடைப்பெற்றது. அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.
கூட்டக் குர்பானி திட்டத்தில் சேர்ந்த குடும்பங்களுக்கு குறைந்த பட்சம் 7 கிலோ வீதம் வழங்கப்பட்டது, மீதம் உள்ள இறைச்சி ஏழைகளுக்கு அதிகபட்சம் தலா ஒரு கிலோ வீதம் கடையநல்லூர் முழுவதும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு தொண்டர்களின் ஒத்துழைப்புடன் வீடு தேடி சென்று வினியோகம் செய்யபட்டது.
மேலும் இந்த ஆண்டு
டவுண் கிளை : 13ஆடுகள், 39மாடுகள்
ரஹ்மானியா புரம் கிளை : 4ஆடுகள், 14 மாடுகள்
பேட்டை கிளை : 10 மாடுகள்
மக்கா நகர் கிளை : 5 மாடுகள்
ஆகிய ஆடு, மாடுகள் குர்பானி செய்யபட்டது. அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்
இந்த கூட்டுக் குர்பானி திட்டத்தில் பங்கு கொண்ட அனைத்து குடும்பத்தினருக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் கிளைகளின் சார்பில் நன்றியினை தெரிவித்து கொள்கிறது.

No comments:
Post a Comment