TNTJ ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக மரியம் பள்ளியில் வைத்து 17-10-13 அன்று வெளிநாடு வாழ் சகோதர்கள் சந்திப்பு நடைபெட்டறது. இதில் பள்ளியின் இடப் பற்றாகுறையினால் தொழுகைக்கு வருபவர்கள் சிரமம்படுக்கிறார்கள் என்பதால் அருகில் உள்ள இடம் வாங்குவது பற்றி ஆலோசனை செய்யப்பட்டது.
No comments:
Post a Comment