தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூரில் உள்ள கிளைகளின் ஹஜ்ஜு பெருநாள் (2013) அன்று குர்பானி கொடுக்கப்பட்ட விவரம்!
டவுண் கிளை : 17 ஆடுகள், 40 மாடுகள்
ரஹ்மானியா புரம் கிளை : 4 ஆடுகள், 15 மாடுகள்
பேட்டை கிளை : 10 மாடுகள்
மக்கா நகர் கிளை : 5 மாடுகள்
கூட்டக் குர்பானி திட்டத்தில் சேர்ந்த குடும்பங்களுக்கு குறைந்த பட்சம் 7 கிலோ வீதம் வழங்கப்பட்டது, மீதம் உள்ள இறைச்சி ஏழைகளுக்கு அதிகபட்சம் தலா ஒரு கிலோ வீதம் கடையநல்லூர் மற்றும் அதை சுற்றியுள்ள வாவா நகரம், அச்சன்புதூர், மெஹ்ராஜ் நகர், பரிம்பு, வேலாயுதபுரம் ஆகிய பகுதிகளிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு தொண்டர்களின் ஒத்துழைப்புடன் வீடு தேடி சென்று இறைச்சி வினியோகம் செய்யபட்டது.
இதற்க்காக இரவு, பகல் உழைத்த கொள்கை சகோதர்களுக்கு அனைத்து கிளை நிர்வாகத்தின் சார்பாக நன்றியினை தெரிவித்து கொள்கிறது.
குறிப்பு : கடந்த செய்தியில் சில கிளைகளில் எண்ணிக்கையில் விடுபட்டவை தற்போது சேர்க்கபட்டுள்ளது.

No comments:
Post a Comment