கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Oct 19, 2013

டவுண் கிளை : பெண்கள் பயான்

    14/10/2013 அன்று கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக வாரம் தோறும் நடைபெறும் பெண்கள் பயான் நிகழ்ச்சி கடையநல்லூர் டவுன் கிளை மர்கஸில்  நடைபெற்றது. இதில்  சகோ நாசர் மற்றும் கடையநல்லூர் டவுன் கிளை மதரஸா  மாணவி புஷ்ரா ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.


No comments: