கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக 14/10/2013 அன்று கிளை மர்கஸில் வைத்து வெளிநாட்டு சகோதரர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தாவா பணி மேம்படுத்துவது மற்றும் பள்ளிக்கான கூடுதலான அடுத்துள்ள இடம் வாங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் நிர்வாகிகள் மற்றும் வெளிநாடு வாழ் சகோதர்கள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment