கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Oct 19, 2013

ரியாத் : மருத்துவ உதவி !

     ரியாத் வாழ் கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ) சகோதர்கள் சார்பாக  17-10-13 அன்று மருத்துவ உதவிக்கு ரூபாய் 2500 வழங்கப்பட்டது. இதனை ரியாத் பொறுப்பாளர் சகோ துராப்ஷா அவர்கள் வழங்கினார். அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.


No comments: