கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Oct 19, 2013

டிஎன்டிஜேவிற்கு கடிதம் எழுதிய கருணாநிதிக்கு பதில்!

கேள்வி – ஏற்காடு சட்டமன்ற இடைத்தேர்தலில் அனைத்து இயக்கங்களுக்கும் ஆதரவு கோரி திமுக தலைவர் கடிதம் எழுதியுள்ளார். தவ்ஹீத் ஜமாஅத்திற்கு ஏன் அவர் கடிதம் எழுதவில்லை? அப்படி ஆதரவு கேட்டால் ஆதரிப்பீர்களா?
- முகம்மது இம்ரான், காயல்பட்டிணம்

பதில் – தவ்ஹீத் ஜமஅத்தின் ஆதரவைக் கேட்டு திமுக தலைவர் நமக்கும் கடிதம் எழுதியுள்ளார். நமது முடிவு என்னவென்பதை நாம் திமுக தலைவருக்கு எழுதிய பதிலில் இருந்து வாசகர்கள் அறிந்து கொள்ளலாம்.


No comments: