TNTJ கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக ஹஜ்ஜு பெருநாள்(2013)திடல் தொழுகை மரியம் பள்ளி அருகில் வைத்து நடைபெற்றது, இதில் சகோ முஹம்மத் நசீர் அவர்கள் பெருநாள் உரையாற்றினார். அதிகமான
ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் அனைவரும் கலந்த கொண்டனர். கிளை நிர்வாகிகள் இதற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்து இருந்தனர் அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.
ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் அனைவரும் கலந்த கொண்டனர். கிளை நிர்வாகிகள் இதற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்து இருந்தனர் அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.

No comments:
Post a Comment