TNTJ கடையநல்லூர் மக்கா நகர் கிளை சார்பாக
09-10-13 மற்றும்12/10/2013 ஆகிய தினங்களில் இருவேறு இடங்களில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சபினா ஆலிமா மற்றும் நிலோபர் நிஷா ஆகிய சகோதரிகள் "குர்பானியின் சட்டங்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் அப்பகுதியை சார்ந்த பெண்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment