கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Oct 11, 2013

டவுண் கிளை: மெகா போன் பிரச்சாரம்!

    கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக 07/10/2013 அன்று மக்ரிப் தொழுகைக்குப் பிறகு  மெகா போன் பிரசாரம் இராசலியாபுரம் தெரு மேலவட்டாரத்தில் வைத்து   நடைபெற்றது. இதில் சகோ ஹாலித் உரை நிகழ்த்தினார். 

    மேலும் கல்வத்நாயகம் தெரு கீழ வட்டாரத்தில் வைத்து   நடைபெற்றது. இதில் சகோ, சதாம்  மற்றும் சகோ, அப்துல் ரஹ்மான் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்.




No comments: