கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Oct 11, 2013

ரஹ்மானியாபுரம் கிளை: மாற்றுமத தாவா !

       TNTJ கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக 08-10-13 அன்று மாற்றுமத சகோதர்களுக்கு "இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை" என்ற தலைப்பில் புத்தகம் வழங்கப்பட்டது. இதில் கிளை சகோதர்கள் கலந்து கொண்டனர்.




  

No comments: