கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Oct 9, 2013

பேட்டை கிளை : பெண்கள் பயான் !

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் பேட்டை கிளை சார்பாக பெண்கள் பயான் கடந்த 08.10.2013 செவ்வாய்கிழமை அஸர் தொழுகைக்கு பிறகு பேட்டை வயல் பகுதியில் அமைந்து உள்ள நமாஸ் பள்ளி அருகில் உள்ள லாட்ஜில் வைத்து நடைபெற்றது இதில் சகோதரர் தாஹா அவர்கள் உரையாற்றினார்கள்.



No comments: