தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் பேட்டை கிளையின் மாதந்திர ஆலோசனைக் கூட்டம் கடந்த 06.10.2013 ஞாயிற்றுக்கிழமை சகோதரர் அப்பாஸ் அவர்கள் வீட்டில் வைத்து நடைபெற்றது. இதில் ஜீன் 2013 முதல் செப்டம்பர் 2013 வரையிலான வரவு செலவு கணக்கு மக்கள் மத்தியில் சமர்பிக்கப்பட்டது அதன் பிறகு மக்களின் அனுமதியுடன் பேட்டை கிளையின் புதிய மருத்துவரணி செயலாளராக சகோதரர் லிம்ரா ராஜா அவர்களும், தொண்டரணி செயலாளராக டீ கடை உசைன் அவர்களும் ஒருமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டனர். அதிகப்படியாக தாவா குழு தலைமை உறுப்பினராக சகோதரர் பாதுஷா தேர்ந்து எடுக்கப்பட்டனர்.
No comments:
Post a Comment