ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக 05-10-13 அன்று 3வது தெருவில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ தென்காசி செரிப் அவர்கள் "குர்பானியின் சட்டங்கள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். மேலும் மரியம் பள்ளி வளாகத்தில் புரஜெக்டர் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
No comments:
Post a Comment