கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Oct 15, 2013

டவுண் கிளை: அரஃபா நோன்பு திறப்பு நிகழச்சி!

     தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக 15-10-13 அன்று அரஃபா நோன்பு வைத்த சகோதர்களுக்கு நோன்பு திறப்பதற்கான ஏற்பாடுகள் நிர்வாகத்தின் சார்பாக செய்யப்பட்டு இருந்தது. இதில் அதிகமான சகோதர்கள் கலந்து கொண்டனர்.



No comments: