கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Oct 16, 2013

மக்கா நகர் கிளை: தெருமுனைப் பிரச்சாரம் !

        14.10.2013 அன்று கடையநல்லூர் மக்கா நகர் கிளை சார்பாக இஸ்மாயில் தெருவில் வைத்து தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது இதில் சகோதரர் மைதீன் அவர்கள் குர்பானி சட்டங்கள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் . 


No comments: