தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் பேட்டை கிளை சார்பாக கடந்த 01.10.2013 செவ்வாய் கிழமை அஸர் தொழுக்கைக்கு பிறகு பேட்டை புதுமனை கீழத் தெருவில் வைத்து பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி அய்யம்பேட்டை ஷாமிலா அவர்கள் இஸ்லாத்தில் நல்லொழுக்கம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் அதிகமான சகோதரிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தார்கள்.
எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!!!
எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!!!
No comments:
Post a Comment