TNTJ கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளையின் சார்பாக 2-10-13 அன்று ரஹ்மானியாபுரம் 4வது தெருவில் பெண்கள் பயான் ஏற்பாடு செய்யபட்டிரிந்தது. இதில் சகோதரி நஸ்ரின் அவர்கள் "வீண் விரையம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அத்தெருவை சார்ந்த பெண்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment