TNTJ கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக 25/10/2013 அன்று மக்ரிப் தொழுகைக்குப் பிறகு மெகா போன் பிரச்சாரம் புதுத் தெரு கீழ வட்டாரத்தில் வைத்து நடைபெற்றது. இதில் சகோ சதாம் உரை
நிகழ்த்தினார்.
மேலும் 25/10/2013 அன்று இஷா தொழுகைக்குப் பிறகு டவுண் கிளை மர்க்கஸில் வைத்து நடைபெற்றது. இதில் சகோ அப்துல் நாசர் அவர்கள் கலந்து கொண்டு மார்க்க சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு பதில்கள் வழங்கினார். அதிகமான சகோதர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றார்கள்.

No comments:
Post a Comment