TNTJ ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக 25-10-13 அன்று மஸ்ஜித் மரியம் பள்ளி வளாகத்தில் வைத்து பெண்களுக்கான மார்க்கம் சம்பந்தபட்ட கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ அப்துல் நாசர் அவர்கள் கலந்து கொண்டு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில்கள் வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாட்டினை கிளை நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.


No comments:
Post a Comment