கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Oct 28, 2013

டவுண் கிளை : மருத்துவ உதவி!

       25/10/2013 அன்று கடையநல்லூர் TNTJ டவுண் கிளை சார்பாக அப்பகுதியை சார்ந்த சகோதரருக்கு 4250 ருபாய்  மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது. இதில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



No comments: