கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Oct 28, 2013

டவுண் கிளை : பெண்கள் பயான்!

       26/10/2013 அன்று கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக வாரம் தோறும் நடைபெறும் பெண்கள் பயான் நிகழ்ச்சி கடையநல்லூர் டவுன் கிளை தலைவர் சகோ அய்யூப் வீட்டில் வைத்து நடைபெற்றது. இதில்  சகோ  இப்ராஹிம்  சிறப்புரை ஆற்றினார்.


No comments: