தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக 20-10-13 அன்று மாலை மக்ரிப் தொழுகைக்கு பிறகு மாவட்ட செயலாளர் சகோ செங்கோட்டை பைசல்
மற்றும் மாவட்ட நிர்வாகி தாஹா ஆகியோர் தலைமையில் ரஹ்மானியபுரம் மஸ்ஜித் மரியம் பள்ளியில் வைத்து ஜனவரி 28 அன்று நெல்லையில் நடைபெறும் சிறைநிரப்பு போராட்டம் விசயமாக வெளிநாடு வாழ் சகோதர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் கிளை நிர்வாகிகள் மற்றும் வளைகுடாவில் உள்ள வெளிநாடு வாழ் கடையநல்லூர் சகோதர்களின் கூட்டமைப்பு பொறுப்பாளர்கள் மற்றும் வெளிநாடு வாழ் சகோதர்கள் கலந்து கொண்டனர். இதில் மாவட்ட நிர்வாகிகள் இதற்கான செலவு விவரங்கள் மற்றும் இன்னபிற ஏற்பாடுகள் பற்றி விளக்கி கூறினார்கள்.
மேலும் கூட்டமைப்பு பொறுப்பாளர்கள் தாங்களின் பங்களிப்பு எவ்வளவு என்பதையும், இன்ஷா அல்லாஹ் சிறை நிரப்பு போராட்டம் முழுமையாக வெற்றி பெற முழு முயற்சிகள் செய்வோம் என்று உறுதி அளித்துள்ளனர்.

No comments:
Post a Comment