கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Oct 20, 2013

எளிய மார்க்கம் நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் வழக்கியபோது !

     கடையநல்லூரில் TNTJ சார்பாக நடைபெற்ற இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சியில் பங்கு கொள்வதற்க்காக அனைத்து தரப்பு மக்களையும், அதிலும் குறிப்பாக மஸ்ஜித் முபாரக் பள்ளி, SDPI, PFI ஆகிய அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை வீடு தேடி சென்று இன்முகத்தோடு நேரில் சந்தித்து, உங்கள் சந்தேகங்கள் மற்றும் குற்றசாட்டுகளை நேரில் எடுத்துக்கூறி அல்லது எழுத்து மூலமாகவும் கேட்டு தெளிவு பெற வாருங்கள் என்று கூறி அழைப்புக்கடிதம் கடையநல்லூர் TNTJ சகோதர்கள் சார்பாக வழங்கினர்.

     குறிப்பாக மஸ்ஜித் முபாரக் பள்ளியில் சென்றும் அங்குள்ள சகோதர்களுக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இது அவர்களை வியப்பில் ஆழ்த்தியது என்றால் மிகையாகாது.

அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்!






No comments: