TNTJ கடையநல்லூர் ரஹ்மானியபுரம் கிளை சார்பாக ஒரு சிறுவனுக்கு கழுத்தில் கட்டப்பட்டிருந்த தாயத் நீக்கபட்டது. மேலும்
கடையநல்லூர் டவுண் கிளை சார்பாகவும் 2 சகோதர்களின் வீட்டில் இருந்த புனிதம் என்று கருதி வைக்கப்பட்ட தர்காக்களின் போட்டோக்கள் கழற்றி வீசப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்......
No comments:
Post a Comment