01.10.2013 அன்று TNTJ கடையநல்லூர் மக்கா நகர் கிளை சார்பாக மக்கா நகர் பட்டாணி தெருவில்வைத்துதெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர் மைதீன் அவர்கள் "குர்பானியின் சட்டங்கள்"என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். ஆண்களும், பெண்களும் கேட்டு பயன்பெற்றார்கள்.
No comments:
Post a Comment