TNTJ கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக 02/10/2013 அன்று மக்ரிபுக்கு பிறகு தெருமுனைப் பிரச்சாரம் புதுத்தெருவில் வைத்து நடைபெற்றது. இதில்
கடையநல்லூர் டவுண் கிளை மதரஸாவில் பயிலும் மாணவி ராஸிகா மற்றும் சகோ இஷ்ஹாக் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள். அதிகமான சகோதர்கள் கலந்து கொண்டனர் பெண்கள் தாங்களின் வீடுகளில் இருந்தவாறு கேட்டு பயன்பெற்றார்கள்.
மேலும் 05/10/2013 அன்று மஹ்ரிப் தொழுகைக்குப் பிறகு மெகா போன் பிரசாரம் நடைபெற்றது. இதில் சகோ அப்துல் ரஹ்மான் உரை நிகழ்த்தினார்.

No comments:
Post a Comment