05/10/2013 அன்று கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக கலந்தர் பள்ளிவாசல் தெருவில் வைத்து பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ இஷ்ஹாக் மற்றும் கடையநல்லூர் டவுண் கிளை மதரஸா மாணவி அகீலா ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். அப்பகுதி பெண்கள் கலந்து கொண்டனர். நிர்வாகிகள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
No comments:
Post a Comment