கடையநல்லூர் டவுண் கிளையில் வைத்து வாரம் தோறும் புதன்கிழமை நடைபெறும் பேச்சாளர் பயிற்சி வகுப்பில் 02 /10/2013 அன்று சகோ தாஹா அவர்கள் பேச்சாளர்கள் பயிற்சி வகுப்பினை நடத்தினார். மேலும் 29/09/2013 மற்றும் 06/10/2013 ஆகிய தினங்களில் மதரஸா குழந்தைகளுக்கான பேச்சாளர் பயிற்சி வகுப்பும் நடைபெற்றது.
No comments:
Post a Comment