08.11.2013 அன்று கடையநல்லூர் மக்கா நகர் கிளை சார்பாக ரஹ்மானியா புரம் 9 வது தெருவின் மேற்கு பகுதியில் வைத்து தெருமுனை பிரச்சாரம்நடை பெற்றது, இதில்
சகோதரர் புளியங்குடி இஸ்மாயில் அவர்களும், 09.11.2013 அன்று ரஹ்மானியா புரம் 9 வது தெருவின் கிழக்கு பகுதியில் வைத்து நடைபெற்ற தெருமுனை பிரச்சாரத்தில் சகோதரர் சதாம் அவர்களும் உரை நிகழ்த்தினார்கள்.
மக்கா நகர் கிளையின் தவ்ஹீத் பள்ளியில் வைத்து நடைபெற்ற பெண்கள் பயானில் சகோதரர் மைதீன் அவர்கள் ஈமான் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
இதனை அப்பகுதி மக்கள் கேட்டு பயன் பெற்றார்கள்.

No comments:
Post a Comment