கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Nov 10, 2013

மக்கா நகர் கிளை : மாற்ற மத சகோதர்களுக்கு நோட்டிஸ் வினியோகம்!

        08.11.2013 அன்று TNTJ கடையநல்லூர் மக்கா நகர் கிளை சார்பாக  கடையநல்லூர் பஸ் ஸ்டாப் மற்றும் கிருஷ்ணாபுரம்  பஸ் ஸ்டாப் 



ஆகிய இடங்களில் மாற்று மத  சகோதர்களிடம் சென்று  இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை என்ற தலைப்பிலான நோட்டிஸ் வினியோகம் 
செய்தனர். இதில் கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.




No comments: