24/11/2013 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக போகநல்லூரில் உள்ள ஒரு தோப்பில் வைத்து தர்பியா நிகழ்ச்சி
நடைபெற்றது.
இதில் சஹோ தாஹா அழைப்புப் பணியின் அவசியம், சகோ முஹம்மது அலி நிர்வாகவியல் என்ற தலைப்பிலும், சகோ இபுராஹிம் பள்ளிவாசல் நிறுவுவதின் முக்கியத்துவம் ஆகிய தலைப்புகளில் உரை நிகழ்த்தினார், சகோ முஹம்மது நாசிர் கேள்விகளுக்கு பதில் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். நிர்வாகிகள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

No comments:
Post a Comment