கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Nov 29, 2013

ரஹ்மானியபுரம் கிளை : கட்டிட மற்றும் மருத்துவ நிதி உதவி!

      TNTJ ரஹ்மானியபுரம் கிளை சார்பில் 29 11 -2013 அன்று மஜ்ஜித் மர்யம் பள்ளியில் வைத்து கோவை ஆனை மலை  பள்ளி கட்டிட நிதி உதவியாக ரூபாய் 12,830  மற்றும் மருத்துவ உதவியாக ஒரு சகோதரருக்கு ரூ1900 வழங்கபட்டது. இதனை கிளை நிர்வாகிகள் வழங்கினர். அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.


பள்ளி கட்டிட நிதி உதவி 

                       மருத்துவ நிதி உதவி 

No comments: