மக்கா நகர் கிளை: மருத்துவ உதவி & கட்டிட நிதி உதவி!
29/11/2013 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் மக்காநகர் கிளை சார்பாக மருத்துவ உதவி தொகை 3,000 ரூபாயை
பாதிக்கப்பட்ட சகோதரர் அவர்களிடம் கிளை நிர்வாகிகள் வழங்கினர். மேலும் பொள்ளாசி ஆனைமலை நகரம் கிளைக்கு மதரஸத்துத் தக்வா இறை இல்லம் பணிக்கு ரூபாய் 1,500 நன்கொடையாக வழங்கபட்டது.
No comments:
Post a Comment