27/11/2013 அன்று அசர் தொழுகைக்குப் பின்பு கடையநல்லூர் TNTJ டவுண் கிளை தலைவர் சகோ அய்யூப் அவர்கள் தலைமையில் கண்மணியாபுரத்தில்
வசிக்கும் மாற்று மத சகோதரர்களுக்கு தாவா செய்யபட்டது இஸ்லாம் சம்மந்தமான கொள்கை விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு புத்தகம் மற்றும் மார்க்க உரை அடங்கிய சிடிக்கள் வழங்கினர்.

No comments:
Post a Comment