கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Nov 6, 2013

ரஹ்மானியாபுரம் கிளை : பயான் நிகழ்ச்சி!

     TNTJ ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக 03-11-13 அன்று மஸ்ஜித் மரியம் பள்ளியில் வைத்து சகோ சதாம் உசேன் அவைகள் தீபாவளி முஸ்லிம்கள் பண்டிகையா ? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.


No comments: