கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Nov 6, 2013

ரஹ்மானியாபுரம் கிளை : ஸ்டிக்கர் வினியோகம்!

  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக இன்ஷா அல்லாஹ், ஜனவரி 28 அன்று நடைபெற இருக்கும் சிறைநிரப்பு போராட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 20 இருசக்கர வாகனங்களில் அனுமதியுடன் ரஹ்மானியபுரம் கிளை சாபாக ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளது.



No comments: