10.11.2013 அன்று நெல்லை மாவட்டம் கடையநல்லூர் மக்கா நகர் கிளை சார்பாக ரஹ்மானியாபுரம் 10வது தெருவில் வைத்து நடைபெற்ற தெருமுனை பிரச்சாரத்தில் சகோதரர் சதாம் அவர்களும், 11-11-13 அன்று ரஹ்மானியாபுரம்11வது தெருவில் நடைபெற்ற பிரசாரத்தில் சகோ முஜாஹித் அவர்களும் உரையாற்றினார்கள்.
No comments:
Post a Comment