கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Nov 15, 2013

ரஹ்மானியாபுரம் கிளை : ஆஷூரா நோன்பு இப்தார் நிகழ்ச்சி!

     TNTJ கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை சார்பில், மரியம் பள்ளியில் வைத்து முஹர்ரம் மாதம் 9,10 ஆகிய தினங்கள் ஆஷூரா நோன்பு வைத்த சகோதர்களுக்கு இப்தார் ஏற்பாடு செய்யபட்டிரிந்தது, இதில் நோன்பு வைத்த சகோதர்கள் கலந்து கொண்டனர். கிளை நிர்வாகிகள் இதற்கான ஏற்பாட்டினை செய்து இருந்தனர்.


No comments: