டவுண்&மக்கா நகர் : ஆஷூரா நோன்பு இப்தார் நிகழ்ச்சி!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் டவுண் மற்றும் மக்கா நகர் கிளைகளின் சார்பில், கிளைகளின் மர்க்கஸில் வைத்து முஹர்ரம் மாதம் 9,10 ஆகிய தினங்கள் ஆஷூரா நோன்பு வைத்த சகோதர்களுக்கு இப்தார் ஏற்பாடு செய்யபட்டிரிந்தது, இதில் நோன்பு வைத்த சகோதர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment