கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Nov 17, 2013

ரஹ்மானியாபுரம் கிளை : பெண்கள் பயான்!

   ரஹ்மானியாபுரம் கிளை சார்பில் மஸ்ஜித் மர்யம் பள்ளி வளாகத்தில் வைத்து   16 -11 -2013 அன்று பெண்களுக்கான பயான் நடைபெற்றது. இதில் ஜனாஸாவின் சட்டங்கள் என்ற தலைப்பில் சகோதரி ஸபீனா அவர்கள் ஜனாஸாவின் குளிப்பாட்டும் முறை, கஃபன் செய்யும் முறை போன்றவற்றை செயல் முறை விளக்கமாக அளித்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் ஜனவரி 28 சிறை நிரப்பு போராட்டம் ஏன்? என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார், அப்பகுதி பெண்கள் கலந்து கொண்டனர். 



No comments: