17.11.2013 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக ரஹ்மானியாபுரம் 6 வது தெருவில் வைத்து தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது இதில் சகோதரர் சதாம் அவர்கள் உரை நிகழ்த்தினார். மேலும் மஸ்ஜித் மரியம் பள்ளியில் வைத்து "தியா கம் செய்வோம்" சகோதரர் அப்துல் ஹாலித் அவர்கள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.


No comments:
Post a Comment