கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Nov 18, 2013

மக்கா நகர் கிளை : பெண்கள் பயான்!

  16/11/2013 அன்று கடையநல்லூர் மக்கா நகர் கிளை சார்பாக தவ்ஹீத் பள்ளியில் வைத்து பெண்கள் பயான் நடைபெற்றது, இதில்  சகோதரி  நிலோபர்  நிஷா அவர்கள்  "குடும்ப சட்டம்" தலைப்பில் உரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை கிளை நிர்வாகிகள் சிறப்பாக செய்தனர்.


No comments: