18.11.2013 அன்று கடையநல்லூர் மக்கா நகர் கிளை சார்பாக அல்தானி லாட்ஜ் தெருவில் வைத்துதெருமுனை பிரச்சாரம்நடைபெற்றது. இதில் சகோதரர் சதாம் அவர்கள் உரை நிகழ்த்தினார். மேலும் மக்கா நகர் பள்ளியில் நடைபெற்ற பயானில். இதில் சகோதரர் முஜாஹித் அவர்கள் எளிய இஸ்லாம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் .
No comments:
Post a Comment