09-11-13 அன்று ரஹ்மானியாபுரம் கிளை சார்பில் ஒரு நாள் தர்பியா முகாம் ஏற்பாடு செய்யபட்டிரிந்தது. இதில் கிளை தலைவர் சகோ அமீன் அவர்கள்
தலைமை தாங்கினார்.
இதில் சகோ தாஹா, சகோ அப்துல் கரீம் மற்றும் சகோ அப்துல் நாசர் ஆகியோர் கலந்து கொண்டனர், சகோ அப்துல் கரீம் கேள்வி- பதில் நிகழ்ச்சியையும், சகோ தாஹா அவர்கள் TNTJ யின் சமுதாய பணிகள் என்ற தலைப்பிலும் மற்றும் சகோ அப்துல் நாசர் தொழுகை என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். கிளை சகோதர்கள் மற்றும் பிற கிளை நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை கிளை நிர்வாகிகள் சிறப்பாக செய்து இருந்தனர்.

No comments:
Post a Comment