10-11-13 அன்று கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் TNTJ கிளையின் மஸ்ஜித் மரியம் பள்ளியில் வைத்து நெல்லை மேற்கு மாவட்ட கிளைகளின்
ஜனவரி 28 அன்று நடைபெற உள்ள சிறைநிரப்பு போராட்டம் பற்றிய ஆலோசனை கூட்டம் மாவட்ட நிர்வாகிகள் தலைமையில் நடைபெற்றது.
இதில் கடையநல்லூர், தென்காசி, அச்சன்புதூர், வடகரை, செங்கோட்டை, புளியங்குடி, சங்கரன் கோயில், இன்னும் மேற்கு மாவட்டத்தை சார்ந்த கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் கிளைகளின் தற்போதைய நிலைகள், இன்னும் செய்யவேண்டிய பணிகள் பற்றி ஆலோசனை செய்யப்பட்டது.

No comments:
Post a Comment