கடையநல்லூர் டவுண் கிளையில் வைத்து நடத்தப்படும், வாரம் ஓரு நாள் புதன் கிழமை தோறும் நடைபெறும் பேச்சாளர் பயிற்சி வகுப்பின் பத்தாம் நாள்
13 /11/2013 அன்று அஸர் முதல் இஸா வரை நடைபெற்றது. இதில் சகோ தாஹா அவர்கள் “பேச்சாளர்கள் பயிற்சி வகுப்பினை” நடத்தினார்கள்.
மேலும் 18/11/2013 அன்று டவுண் கிளை மர்க்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ முஹம்மது அலி அவர்கள் கலந்து கொண்டு விளக்கமளித்தார்கள்.

No comments:
Post a Comment