19.11.2013 அன்று மாலை கடையநல்லூர் மக்கா நகர் கிளை சார்பாக மக்கா நகர் பகுதியை சார்ந்த காயிதே மில்லத் தெருவில் வைத்து தெருமுனை பிரச்சாரம்நடைபெற்றது. இதில் சகோதரர் இஸ்ஹாக் அவர்கள்
நாங்கள் சொல்வது என்ன? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். மேலும் அன்றே தினம் இஸ்மாயில் லாட்ஜ் அருகில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரத்தில், சகோ இப்ராஹீம் அவர்கள் உரை நிகழ்த்தினார். இதனை அப்பகுதியில் வசிக்கும் குடும்பத்தினர் கேட்டு பயன் பெற்றார்கள்.


No comments:
Post a Comment