TNTJ ரஹ்மானியாபுரம் கிளை சார்பில்18 -11 -2013 அன்று ஒரு சகோதரரின் வீட்டில் மாட்டி வைக்கப்பட்டிருந்த, இந்த செயலால் ஏற்படும் தீங்குகள் பற்றி எடுத்து கூறி அக்குடும்பத்தினரின் அனுமதியுடன் இணைவைப்பு காரியங்களில் ஒன்றான தகடு அகற்றப்பட்டது. மேலும் கிளையின் சார்பாக தனிப்பட்ட நபர்களை சந்தித்தும் இஸ்லாம் மற்றும் கடமைகள் பற்றி எடுத்து கூறினர்.

No comments:
Post a Comment