கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Nov 26, 2013

ரஹ்மானியபுரம் கிளை: தெருமுனைப் பிரச்சாரம்!

    TNTJ  ரஹ்மானியபுரம் கிளை சார்பில் 24-11 -2013 அன்று ரஹ்மானியாபுரம் 7 வது தெருவில் வைத்து தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது, இதில் 


சகோதரர்முஜாஹித் அவர்கள் நாங்கள் சொல்வது என்ன ? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். 

     மேலும் 25 11 -2013 அன்று மஸ்ஜித் மர்யம் பள்ளியில் வைத்து சகோ நாசர் அவர்கள் "இறையச்சம்" என்ற தலைப்பில் உரை நிகழ்தினார்.




No comments: